ரேஷன் கடை திறக்காததால் மக்கள் ஏமாற்றம்

642பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மூடோடு பகுதியில் உள்ள ரேஷன் கடை இன்று திறக்கப்படாததால், 100க்கும் மேற்பட்ட மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போதுள்ள ரேஷன் கடை ஊழியர் வந்த பின்னரே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக மக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி