புதுக்கடை: சிறுவன் திடீர் மாயம் போலீசில் புகார்

0பார்த்தது
புதுக்கடை: சிறுவன் திடீர் மாயம் போலீசில் புகார்
காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது ஆகாஷ், கடந்த 2022 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்வராணி புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி