இரவிபுதூர் வருவாய் கிராமத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்

50பார்த்தது
இரவிபுதூர் வருவாய் கிராமத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், "இரவிபுதூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் முதற்கட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சியானது அரசு உயர்நிலைப்பள்ளி, இரவிபுதூரில் நடைபெறும் 12.06.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி