திக்குறிச்சி: சாலை விளக்கு கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்

4பார்த்தது
திக்குறிச்சி மஹாதேவர் கோயில் செல்லும் சாலையில் உள்ள இணைப்பு பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், இந்து அமைப்பினர் நேற்று இரவு சாலை மற்றும் ஆலய வளாகத்தில் தீபம் ஏற்றி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி