விளவங்கோடு தொகுதி காப்புக்காடு பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார், பிரவின் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வு, குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.