குமரி: மூதாட்டியை தாக்கி நகை பறித்த வாலிபர் கைது

910பார்த்தது
குமரி: மூதாட்டியை தாக்கி நகை பறித்த வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டியை தாக்கி நகை பறித்த வழக்கில், வடக்கு கோணம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (24) என்பவரை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து வாலிபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி