செல்வயணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி நடிப்பில் கடந்த 14-ம் வெளியான படம் "காந்தா". பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.10.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில், "காந்தா"வின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.