
நிர்வாண நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண்
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் காணாமல் போன 24 வயது எம்பிஏ மாணவி, 3 நாட்களுக்கு பிறகு அவரது ஆண் நண்பரின் வீட்டில் நிர்வாணமாக உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அறை வெளியில் இருந்து போடப்பட்டு இருந்த நிலையில், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். சம்பவத்துக்கு பின்னர் தலைமறைவான இளைஞரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.































