கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா

10116பார்த்தது
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகையில் இன்று (மே 28) வழங்கியுள்ளார். துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகை செயலாளரிடம் வழங்கியுள்ளார். காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதன் பேரில் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையாவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி