மேகதாது அணையைக் கட்ட கர்நாடகம் முயற்சி!- வைகோ கண்டனம்

5997பார்த்தது
மேகதாது அணையைக் கட்ட கர்நாடகம் முயற்சி!- வைகோ கண்டனம்
உச்ச நீதிமன்ற மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்புகளை மீறி மேகதாது அணையைக் கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் தமிழகக் காவிரி படுகை பாலைவனமாகிவிடும் என்றும், ஏற்கெனவே தமிழகம் பெருமளவு சாகுபடிப் பரப்பை இழந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். எனவே, உச்ச நீதிமன்ற வழக்கை விரைவுபடுத்தி தமிழக அரசு காவிரி உரிமையைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி