கர்நாடக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

25பார்த்தது
கர்நாடக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் சாரிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு நாளை (அக்.08) முதல் அக்.18ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.