அபுதாபி லாட்டரியில் கர்நாடக இளைஞருக்கு ரூ.49 கோடி ஜாக்பாட்

9பார்த்தது
அபுதாபி லாட்டரியில் கர்நாடக இளைஞருக்கு ரூ.49 கோடி ஜாக்பாட்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, அபுதாபி 'பிக் டிக்கெட்' குலுக்கலில் சுமார் ரூ.49 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. சாந்தணு என்ற அந்த இளைஞர், இந்திய மதிப்பில் வெறும் ரூ.12,313 செலவழித்து வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் இந்த அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் குடும்ப நலனுக்காக இந்த பரிசு தொகையை பயன்படுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி