மகா தீபத்தன்று அண்ணாமலையாரை பாடி பரவசப்படுத்திய கார்த்திக் ராஜா

23பார்த்தது
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மகா தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வு இன்று (டிச.3) மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அண்ணாமலையாரை மனமுருகி பாடி பக்தர்களை பரவசப்படுத்தினார். அவரது குரல் அப்படியே இளையராஜா குரல் போலவே இருந்ததால், அங்கு வந்திருந்த அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பக்தர்கள் மெய்மறந்து பாடலை கேட்டு ரசித்தனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி