சிபிஐ விசாரணையை கருத்தில் கொண்டு SIT மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணை சஸ்பெண்ட் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு நபர் ஆணைய விசாரணை ஆவணங்களையும் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. SIT சேகரித்த டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.