“கரூர் போலீஸ் எங்கள அலர்ட் பண்ணல”.. CM விஜய் பேச்சு

0பார்த்தது
“கரூர் போலீஸ் எங்கள அலர்ட் பண்ணல”.. CM விஜய் பேச்சு
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தன்று, காவல் துறையினர் எங்களை அலர்ட் செய்யவில்லை” என முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். கரூரில் கூட்டம் அதிகமாக இருப்பது தெரிந்தும், காவல் துறையினர் எங்களை அழைத்து வந்தனர். அங்கு, எங்களை வரவழைத்து, காவல் துறையினர் நாடகமாடினர். இதற்கு பின்னால் யார் இருந்தார்கள்?. கூட்டத்திற்கு ஏற்ப காவல் துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை” என அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்புடைய செய்தி