கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. நேரில் ஆய்வு செய்த சிறப்பு குழு

26பார்த்தது
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. நேரில் ஆய்வு செய்த சிறப்பு குழு
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்கோதி தலைமையிலான சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த சிறப்பு குழுவானது இன்று (டிச.03) கரூரில் உள்ள உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறது.