கரூர் துயரம்.. 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்கும் அருணா ஜெகதீசன்

60பார்த்தது
கரூர் துயரம்.. 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்கும் அருணா ஜெகதீசன்
கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கோரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான இந்தத் துயரச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி