அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: கமலக்கண்ணன் சிறப்புரை

53பார்த்தது
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: கமலக்கண்ணன் சிறப்புரை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இன்று (24.05.2026) கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் K. கமலக்கண்ணன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், தந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் N.S.கிருஷ்ணன், கரூர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி