அரவக்குறிச்சியில் லாரி மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்

0பார்த்தது
அரவக்குறிச்சியில் லாரி மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா ஈசநத்தம் அருகே நல்லம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (44) என்பவர் ஈசநத்தம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வேல்முருகன் ஓட்டி வந்த லாரி மோதியதில் தலை, முகத்தில் பலத்த காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது சகோதரர் தண்டபாணி அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி