கரூரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கொத்தனார் உயிரிழப்பு

0பார்த்தது
கரூரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கொத்தனார் உயிரிழப்பு
சின்னதாராபுரம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமித்குமார் தாஸ் (55), பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை அருகே வேலை செய்யும் போது தவறி விழுந்து நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது சகோதரர் அனுப்கண்டிட் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி