கரூர்: காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை

0பார்த்தது
கரூர்: காயம் அடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை
கரூரில் நடைப்பெற்ற தவெக விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரில் 4 பேர் இன்று (நவம்பர் 13) சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த 2 நாட்களில் 11 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 13) 4 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி