கரூர்: காவல்துறை மீது பாஜக முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு

0பார்த்தது
கரூர்: காவல்துறை மீது பாஜக முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு
கரூர் காவல்துறை நிருபர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்தக் அறிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். பழனியாண்டி சம்பவ இடத்தில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற காவல்துறை முயற்சிக்கிறது. பழனியாண்டி உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். காவல்துறை மோசமான நிலைக்கு இது மற்றுமொரு உதாரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி