கரூர்: செய்தியாளர் மீது கொலைவெறியுடன் தாக்கிய எம்எல்ஏ

6பார்த்தது
கரூர்: செய்தியாளர் மீது கொலைவெறியுடன் தாக்கிய எம்எல்ஏ
கரூரில் சட்டவிரோதக் குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் போது எம்.எல்.ஏ பழனியாண்டி அங்கேயே இருந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அதில் பழனியாண்டிதான் செய்தியாளர் மீது முதல் தாக்குதலை நடத்தியுள்ளார். "குளித்தலை காவல் நிலையம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, நீங்கள் புகார் அளித்தால் ஒன்றும் செய்ய முடியாது" எனத் தாக்குதல் நடத்தியவர்கள் பேசிய ஆடியோ ஆதாரங்களும் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி