கரூர்: நாளை மின்தடை.. மக்களே உஷார்

206பார்த்தது
கரூர்: நாளை மின்தடை.. மக்களே உஷார்
கரூர் மாவட்டத்தில் நாளை (12.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளூர்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி