கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் சந்தைப்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பாலசுப்பிரமணி (45) என்பவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3500 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.