கரூர் மாவட்டத்தில் 100. 80 மில்லி மீட்டர் மழை பொழிவு

2பார்த்தது
கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. கரூரில் 10.20 மிமீ, அரவக்குறிச்சியில் 16.80 மிமீ, க.பரமத்தியில் 4 மிமீ, குளித்தலையில் 8.80 மிமீ, கிருஷ்ணராயபுரத்தில் 34 மிமீ, கடவூர் தாலுக்காவில் 27 மிமீ மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 100.80 மிமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி