கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. குளித்தலையில் 14.20 மி.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 27.40 மி.மீ., கடவூர் தாலுக்காவில் 69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 111.60 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.