கரூரில் ஸ்கூட்டி மோதி 2 பெண்கள் படுகாயம்

455பார்த்தது
கரூரில் ஸ்கூட்டி மோதி 2 பெண்கள் படுகாயம்
கரூர் மன்மங்கலம், பெரிய வரபாளையத்தை சேர்ந்த தீபா (30) என்பவர், நிர்மலாவை ஸ்கூட்டியில் பின்னால் அமர வைத்து நேற்று மண்மங்கலம் சாலையில் சென்றுள்ளார். முன்னால் சென்ற கருப்பண்ணசாமி ஸ்கூட்டி திடீரென வலதுபுறம் திரும்பியதில் மோதி, தீபா மற்றும் நிர்மலா படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபா அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி