கரூரில் மது விற்ற 4 பேர் கைது

0பார்த்தது
கரூரில் மது விற்ற 4 பேர் கைது
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம், மாயனூர், தோகைமலை காவல் நிலையப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மகாலிங்கம் (43), ராகுல் (24), முத்துசாமி (67), ராமலிங்கம் (48) ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி