கரூர் மாவட்டத்தில் 90 மில்லி மீட்டர் மழை பொழிவு

2பார்த்தது
கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. கரூரில் 15.40 மி.மீ., அரவக்குறிச்சியில் 13 மி.மீ., க.பரமத்தியில் 4.60 மி.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 90 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி