கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்த பெண்

4பார்த்தது
கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 நபர்களில் பிருந்தா என்ற பெண் உயிரிழப்பிற்கு அவரது கணவர் சுதன் வங்கிக் கணக்கில் அரசு மற்றும் தவெக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை மருமகன் சுதன் ஊதாரித்தனமாக செலவிட்டு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், என் பேத்தியை மீட்டு தர வேண்டும், பேத்தி பெயரில் வங்கி கணக்கு தொடங்கி நிவாரணத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் பிருந்தாவின் தாயார் சுதா மனு அளித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.