திருமாநிலையூர் பேருந்து நிறுத்தம் அருகே ராகுல் மற்றும் ராகா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விஸ்வஜித் ஓட்டி வந்த பிளாட்டினா வாகனம் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து பசுபதி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.