கரூரில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0பார்த்தது
கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் பேசுகையில், திமுக ஆட்சி நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்றும், தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி கொள்ளையடித்த கும்பல் தான் திமுக என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி