கரூரில் அனைத்து முதுகலை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

1பார்த்தது
கரூரில் முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி