கரூர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

544பார்த்தது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிப்ரவரி 18 அன்று மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் கொடி அசைத்து இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இதில் அனைத்து அரசுத் துறையினர் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி