அரவக்குறிச்சி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

0பார்த்தது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் டிசம்பர் 3 அன்று எஸ்.ஐ.ஆர். தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி ஆணையர் முருகேஷ் தலைமை தாங்கினார். SIR சம்பந்தமான இடமாற்றம், இறப்பு, ஆள் இல்லாத வாக்குகள் நீக்கம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி ஆணையர் முருகேஷ், வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

டேக்ஸ் :