கரூர்: ரூ.49.99 லட்சத்தில் கலைஞர் கனவு இல்லங்கள் திறப்பு

515பார்த்தது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் குப்பம் கிராமத்தில், ரூ.49.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 83 'கலைஞர் கனவு இல்லங்கள்' இன்று (பிப்ரவரி 16) மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இந்த இல்லங்களை திறந்து வைத்தார். அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ மற்றும் பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி