வேலாயுதம்பாளையத்தில் ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்

1பார்த்தது
கரூர் மாவட்டம், புகலூர் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் இன்று (நவம்பர் 3) கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கோ பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு, யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரை வேத மந்திரங்களுடன் கோவில் மேல் உள்ள கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆலய நிர்வாகிகள், புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி