கரூர்: ரத்ததான முகாமை துவக்கி வைத்த செந்தில் பாலாஜி

465பார்த்தது
கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கரூர் மாவட்ட மையம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இந்த முகாமை துவக்கி வைத்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.ராஜா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், பொன்.ஜெயராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ரத்ததான முகாம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி