BREAKING: கரூர் துயரம்.. முதல்வருக்கு விஜய் சரமாரி கேள்வி

3பார்த்தது
BREAKING: கரூர் துயரம்.. முதல்வருக்கு விஜய் சரமாரி கேள்வி
கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது அனைத்தும் பொய் என விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், கரூர் துயர சம்பவத்தில் அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் நீதிமன்றம் கடும் அதிருப்தியை பதிவு செய்தது. திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி