கரூர்: குழந்தைகள் தின சிறப்பு பயிற்சி; பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல்

81பார்த்தது
கரூர் மாவட்ட பள்ளியில்  நடைபெற்ற 'ஆரோக்கியமே ஆனந்தம் குழந்தை வளர்ப்பு பயிற்சி' நிகழ்ச்சியில், பெற்றோர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பாத அழுத்த சிகிச்சை நிறுவனர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வர், தாளாளர் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி