கரூரில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

0பார்த்தது
கரூரில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஒரு பயனாளிக்கு ஊன்றுகோல், 6 பயனாளிகளுக்கு செயற்கை கால்கள், ஒரு பயனாளிக்கு திறன் பேசி, இரண்டு பயனாளிகளுக்கு காதொலி கருவிகள் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 4,09,263 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தி பால கங்காதர், உதவி ஆணையர் முருகேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி