கரூர்: கனிமவள கொள்ளையை தடுக்க கோரிக்கை

353பார்த்தது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, செய்தியாளர்களை சந்தித்தார். இயற்கையை வளங்களை பாதுகாக்க, கனிமவளம் கொல்லையில் ஈடுபடுபவர்களை தடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்களும் உடன் இருந்தனர். இந்த மனு அளிப்பு இன்று (18.05.2026) நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி