கரூர், கிருஷ்ணராயபுரம் தொதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

2பார்த்தது
கரூர், கிருஷ்ணராயபுரம் தொதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல், கிருஷ்ணராயபுரம் மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரு வார கால அவகாசம் மட்டுமே இருப்பதால், விடுபட்ட வாக்காளர்கள், பூர்த்தி செய்த மற்றும் முழுமையடையாத படிவங்களை சரிசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :