கரூரில் திமுக தோல்வி, அரசு பேருந்து கண்ணாடி உடைப்ப

0பார்த்தது
கரூர் வெங்கமேடு பகுதியில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த விரக்தியில், துரைராஜ் (50) என்ற நபர் மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து அராஜகம் செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கமேடு போலீசார், மதுபோதையில் இருந்த துரைராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி