கரூரில் ஸ்கூட்டி மோதி நின்று கொண்டிருந்த மூதாட்டி படுகாயம்

0பார்த்தது
கரூரில் ஸ்கூட்டி மோதி நின்று கொண்டிருந்த மூதாட்டி படுகாயம்
கரூர் மாவட்டம் மன்மங்கலம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 85 வயதான அருக்காணி அம்மாள், கரூர் மில்கேட் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டி மோதி தலையில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவரது மகன் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி