கரூரில் லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறிப்பு

0பார்த்தது
கரூரில் லாரி ஓட்டுனரிடம் மிரட்டி பணம் பறிப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடசேரியைச் சேர்ந்த கேசவன் (26) என்பவர், புன்னம்சத்திரம் சாலையில் லாரியை நிறுத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது, கத்தியைக் காட்டி மிரட்டி ₹150 பறித்துச் சென்ற நபரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுகுந்தன் (25) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி