வெள்ளியணை பிரசன்ன கல்யாண வெங்கட்ராமன கோவிலில் தீ விபத்து

1பார்த்தது
கரூர் மாவட்டம், வெள்ளியணை பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், மகா மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மரத்தாலான அனுமந்தர், கருட, சேசன வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

தொடர்புடைய செய்தி