கரூரில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது

2பார்த்தது
கரூரில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது
கரூர் மாவட்டம் திருக்காட்டுத்துறையில் காவிரி ஆற்றுப்படுகையில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்தியதாக மலையப்பன், லோகநாதன், விஜயகுமார், விக்ரமன், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இறந்த நிலையில் 2 சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.