கரூர் மாவட்டத்தில் மது விற்ற ஐந்து பேர் கைது

571பார்த்தது
கரூர் மாவட்டத்தில் மது விற்ற ஐந்து பேர் கைது
கரூர் மாவட்டம் கரூர், வேலாயுதம்பாளையம், தென்னிலை, வெங்கமேடு, வெள்ளியணை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக விக்னேஸ்வரன் (29), திருநாவுக்கரசு (57), மோகன்ராஜ் (38), செல்வி (50), ரவி (44) ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 101 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி